நுவரெலியாவில் மீண்டும் மாபெரும் எதிர்ப்பு போராட்டம்!

0
35

எதிர் வரும் 8ஆம் திகதி ஏழு தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளனர்.

தொடர் விலையேற்றத்தைக் கண்டித்து , பாடசாலை உபகரணங்களில் விலையேற்றத்தைக் கண்டித்தும் , விவசாயத்திற்கு தேவையான இரசாயன திரவியங்களை உரிய முறையில் பெற்றுதருமாறு கோரியும் இப் போராட்டம் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் என இன்று இடம் பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

 

டி.சந்ரு தி.தர்வினேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here