பாடசாலை மைதானத்தில் கோலகளமாக இடம்பெற்றன. இந்நிகழ்வில் நுவரெலியா கல்வி வலயப்பணிப்பாளர் பியதாஸ கோட்டக்கல்வி பணிப்பாளர் லோகநாதன் ஆரம்ப கல்வி பணிப்பாளர் செல்வராஜா மற்றும் அயற்பாடசாலை அதிபர்கள் பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
பெரிய பாடசாலைகளுக்கு நிகராக அனைத்து அம்சங்களும் நிறைவாக நேர்த்தியாக நடைபெற்றதை வலய கல்விப்பணிப்பாளர் பெரிதும் பாராட்டினார்.
உடற்பயிற்சி கண்காட்சி அனைவரையும் கவரும் விதமாக வண்ணமயமாக நேர்த்தியாக அமைந்திருந்தது.
அதிபர் மற்றும் விளையாட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் பிரசாந் மற்றும் சக ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக நடைபெற்றது.