பசறை இலக்கம் 02 பாடசாலை கட்டிடம் மறுசீரமைப்பு!

0
116

ஹனிபா தோட்டத்திலுள்ள பசறை இலக்கம் 2 பாடசாலை கட்டிடம் முற்றாக சேதமடைந்திருந்த நிலையில், மறுசீரமைக்கப்பட்ட கட்டிடத்தை இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.

கட்டடத்தை சீர்செய்து தருமாறு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, செந்த்தில் தொண்டமானின் விசேட நிதி ஒதுக்கீட்டின்கீழ் இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்க்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here