SliderTop Newsமலையகம் பதுளை அதிபர் சம்பவம் – ஊவா மாகாண முதலமைச்சர் கைது!! By sasi - January 23, 2018 0 208 FacebookTwitterPinterestWhatsApp ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத தசநாயக்க இன்று சட்டத்தரணி ஊடாக பதுளை காவற்துறையில் சரணடைந்துள்ளார். எவ்வாறாயினும் , இதன்போது அவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.