நுவரெலியா மாவட்டத்தின் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரஜா தற்காலிக காவல் நிலையத்தின் நிறைவு விழா 01.09.2017 நடைபெற்றது.
நிகழ்வில் கடந்த ஜனவரி மாதம் காணாமல் போன தங்க சங்கிலியை மீட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது
திம்புள்ள பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி சுபசிங்க தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரஜா பொலிஸ் அங்கத்தவர்கள் பொலிஸ் அதிகாரிகள் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்
ஒரு மாத நிறைவின் போது கடந்தஜனவரி 15 ம் திகதி காணாமல் போன1 லட்சம் ருபா பெருமதியான தங்க நகையை பிரஜா பொலிஸ் அதிகாரிகளினால் மீட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது .
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்