பிரபல நடிகர் ஒருவர் தற்கொலை

0
96

பிரபல இந்திய தெலுங்கு திரைப்பட நடிகர் சுதிர் வர்மா காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவரது மரணம் தற்கொலை என அந்நாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

நெகு நாகு தாஸ் தாஸ், செகண்ட் ஹேண்ட் போன்ற படங்களில் பங்களித்த சுதிர் வர்மா நேற்று (24) காலை மரணமடைந்தார்.

அவர் இறக்கும் போது அவருக்கு வயது 33 என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here