பீகாரில் புனித நீராடிய 46 பேர் பலி

0
25

இந்தியாவின் பீகாரில் ‘ஜிதியா’ பண்டிகையின் போது புனித நீராடிய 37 குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 3 பேர் காணாமல் போயுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
‘ஜிதியா’ பண்டிகை என்பது பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்படுகிறது.

தங்கள் குழந்தைகள் உடல், நல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக தாய்மார்கள் விரதம் இருந்து கொண்டாடும் பண்டிகையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here