புஸ்ஸல்லாவ அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத கோவில் முத்தேர் பவணி!

0
110

மலையத்தின் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான புஸ்ஸல்லாவ பேரருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத கோவில் வருடாந்த மஹோட்சவத்தை முன்னிட்டு இன்று (30) ஆலயத்தின் பிரதம குரு சிவாகம கலாநிதி சிவபிரம்ம ஸ்ரீ நாராயண சபாரத்தின குருக்கள் தலைமையில் முத்தேர் பவனி இடம் பெற்று வருகின்றது காலை ஆரம்பமான விஷேட பூஜைகளுடன் விநாயகர் வழிபாடு. பட்டு எடுத்தல்¸ வசந்த மண்டப பூஜை¸ திருவூஜ்சல் ஆகியன நடைபெற்று மும் மூர்த்திகள் ரதபவணி ஆரம்பமானது. தேர்பவனி புஸ்ஸலஸலாவ நகர் வழியாக வலம் வந்தது இந்த தெய்வீக நிகழ்வில் நாடயாவிய ரீதியில் இருந்து பக்த்தர்கள் கலந்துக் கொண்டார்கள்.

IMG20180330120337IMG20180330122349

பா .திருஞானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here