பொகவந்தலாவ நகரபகுதியில் புகையிலை தூள் அடைக்கபட்ட 250 தகர டின்களுடன் ஒருவா் நேற்று இரவு பொகவந்தலாவ பொலிஸாாரால் கைதுசெய்யபட்டுள்ளாா்.
கைது செய்யபட்ட நபா் இன்று அட்டன் நீதவான் முன்னிலையில் அஐர்படுத்தபட உள்ளதாக பொலிஸாா் மேலும் தெரிவித்தனா்.
பொகவந்தலாவ நிருபா் எஸ்.சதீஸ்