அமைச்சர் சரத் பொன்சேகா சற்று முன்னர் சிறிகொத்தவில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட சரத் பொன்சேகாவிற்கு களனி தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.