மறு அறிவித்தல் வரை அத்தியாவசிய ஊழியர்கள் மாத்திரம் கடமைக்கு

0
122

இலங்கை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன, நாளை (26) முதல் மறு அறிவித்தல் வரை, அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைப்பது தொடர்பான திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு சுற்றறிக்கையொன்ரை வெளியிட்டுள்ளார்

பொது நிர்வாக, உள்நாட்டுலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர் சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளார்

எரிபொருளை பெற்றுக் கொள்வது தொடர்பில் உருவாகியுள்ள பிரச்சினை காரணமாகவும், போக்குவரத்து சேவைகள் உரிய முறையில் செயற்படாமை காரணமாகவும்

அரச உத்தியயோகத்தர்கள் கடமைக்கு சமூகமளிப்பதில் உள்ள சிக்கலை கருத்திற் கொண்டும், மின்சாரம், நீர் என்பவற்றுக்கான அரச செலவீனத்தை குறைப்பதற்காகவும் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here