வரவு – செலவுத் திட்டத்தில் மலையக தமிழ் மக்களுக்கென விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகள் வருமாறு,
மலையக தமிழர்களுக்காக….
தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 4,268 மில்லியன் ரூபா..
மலையக தமிழ் இளைஞர்களின் தொழில் பயிற்சி, வாழ்வாதார மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 2,650 மில்லியன் ரூபா….
மலையக தமிழ் மக்களின் பாடசாலைகள் (நவீன வகுப்பறைகள்) 866 மில்லியன் ரூபா….