Sliderசினிமா ‘மாநாடு’ படப்பிடிப்பு நிறைவு: படக்குழுவினருக்கு சிலம்பரசன் பரிசு. By sasi - July 15, 2021 0 218 FacebookTwitterPinterestWhatsApp சிலம்பரசனின் நடிப்பில் வெளிவர உள்ள ‘மாநாடு’ படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதை தொடர்ந்து நடிகர் சிம்பு படகுழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக பரிசுகள் வழங்கியுள்ளார்.