Sliderஉலகம் மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்வு! By sasi - September 10, 2022 0 106 Facebook Twitter Pinterest WhatsApp உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று நிலவரப்படி அதிகரித்துள்ளது. அதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 91.79 டொலர்களாக பதிவாகியுள்ளது.முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் சுமார் 30 டொலர்கள் அதிகரிப்பைக் காட்டுகிறது.