முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID இல் ஆஜர்!

0
39
thamilan

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மிக் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக, சற்றுமுன் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here