ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும் லாரன்ஸின் ‘ மாமதுர’ பாடல்

0
157

விவேக் வரிகளில் தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ளனர்.
ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் ‘மாமதுர’ பாடல் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போடவைத்து வருகின்றது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘மாமதுர’ பாடல் வெளியாகியுள்ளது.

விவேக் வரிகளில் தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ள இந்த பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here