முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக, மேல் நீதிமன்றத்தில், இன்று வியாழக்கிழமை(21) அதிகுற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.