உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால், இதுவரையில், 52 சிறுவர்கள் உட்பட 726 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 24 ஆம் திகதி முதல், கடந்த 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
அத்துடன், 63 சிறுவர்கள் உட்பட 1,174 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.