ஹட்டனில் 128 மாணவர்கள் சாதனை!

0
41

2024ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் படி ஹட்டன் கல்வி வலயத்தில் 27 பாடசாலைகளில் 128 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.

இதன்படி,

மஸ்கெலியா சென் ஜோசப் கல்லூரி கீழ் பிரிவில் 38 மாணவர்கள்.

சாமிமலை பெரர்லோன் தமிழ் வித்தியாலயத்தில் 09 மாணவர்கள்.

மறே கீழ் பிரிவில் உள்ள தமிழ் வித்தியாலயத்தில் 08 மாணவர்கள்.

புளும்பீல்ட் தேசிய கல்லூரியில் 08 மாணவர்கள்.

ஹப்புகஸ்தனை தமிழ் வித்தியாலயத்தில் 06 மாணவர்கள்.

சாமிமலை கிங்கோரா தமிழ் வித்தியாலயத்தில் 06.

சாமிமலை எனன்டல் தமிழ் வித்தியாலயத்தில் 05 மாணவர்கள்.

டீசைட் தமிழ் வித்தியாலயத்தில் 05 மாணவர்கள்.

தெய்வகந்தை தமிழ் வித்தியாலயத்தில் 04 மாணவர்கள்.

லக்சபான இலக்கம் 1 தமிழ் வித்தியாலயத்தில் 04 மாணவர்கள்.

எடமஸ்பீக் தமிழ் வித்தியாலயத்தில் 04 மாணவர்கள்.

மஸ்கெலியா முஸ்லிம் வித்தியாலயத்தில் 04 மாணவர்கள்.

சாமிமலை மின்னா தமிழ் வித்தியாலயத்தில் 03 மாணவர்கள்.

கங்கேவத்தை தமிழ் வித்தியாலயத்தில் 03 மாணவர்கள்.

மொக்கா தமிழ் மகாவித்தியாலயத்தில் 02 மாணவர்கள்.

மல்லியப்பூ தமிழ் வித்தியாலயத்தில் 02 மாணவர்கள்.

மிட்லோதியன்தமிழ் வித்தியாலயத்தில் 02 மாணவர்கள்.

சாமிமலை ஓல்ட்டன் தமிழ் வித்தியாலயத்தில் 02 மாணவர்கள்.

நோட்டன் கணபதி வித்தியாலயத்தில் 02 மாணவர்கள்.

குயின்ஸ்லேன்ட் தமிழ் வித்தியாலயத்தில் 01 மாணவர்.

காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் 01 மாணவர்

திருவள்ளூர் தமிழ் வித்தியாலயத்தில் 01 மாணவர்.

நல்லதண்ணி தமிழ் வித்தியாலயத்தில் 01 மாணவர்.

மோட்டிங்கேம் தமிழ் வித்தியாலயத்தில் 01 மாணவர்.

வட்டவளை லொனாக் தமிழ் வித்தியாலயத்தில் 01 மாணவர்.

லக்கம் தமிழ் வித்தியாலயம் கிழ் பிரிவில் 01 மாணவர் அடங்கலாக மொத்தம் 128 மாணவர்கள் வெட்டு புள்ளிக்கு மேல் புள்ளிகள் எடுத்து சித்தி பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here