பீஸ்ட் வெளியாகும் திகதி அறிவிப்பு

0
119

தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன், யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

அண்மையில், இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here