பென்டகனின் பெயரை போர் திணைக்களம் என மாற்ற ட்ரம்ப் தீர்மானம்!

0
108

அமெரிக்க பாதுகாப்பு துறையான பென்டகனின் பெயரை போர் திணைக்களம் என மாற்றுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

தொடர்ந்து அந் நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை போர் செயலாளர் என மாற்றும் நிறைவேற்று ஆணையிலும் அவர் கையெழுத்திட்டதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here