Demonte Colony 3 பர்ஸ்ட் லுக் வௌியானது – டிமாண்டி வேடத்தில் மிரட்டும் அருள்நிதி!

0
128

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் ‘டிமாண்ட்டி காலனி 3′ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!

கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டிமாண்டி வேடத்தில் அருள்நிதி மிரட்டலாக அமர்ந்திருப்பது போல பெர்ஸட் லுக் போஸ்டர் வௌியிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் முதல் இரு பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here