SliderTop News மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு By sasi - June 1, 2023 0 150 FacebookTwitterPinterestWhatsApp ஹாலிஎல மற்றும் உடுவர இடையேயான புகையிரத பாதையில் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையினால், மலைநாட்டு ரயில் பாடஹியில் செல்லும் புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.