Category: விளையாட்டு
முறுக்கு றம்பொட ஆர்.சீ.சி கிண்ணத்தை கைப்பற்றியது கோல்ட் ஸ்டார் விளையாட்டு கழகம்.
கொத்மலை முறுக்குரம்பொட ஆர்.சீ.சி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் முதலாவது கிண்ணத்தை பூண்டுலோயா கோல்ட் ஸ்டார் விளையாட்டுக்கழகம் தனதாக்கி கொண்டது. இரண்டாவது இடத்தை தாம்தூம் அணி கைப்பற்றிகொண்டது. ... Read More
என்.பி.எல் கிரிக்கட் சுற்றில் இன்று முதலாவது போட்டி- மஸ்கெலியா VS கொத்மலை.
2021 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தின் கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி. ரத்நாயக்க அவர்கள் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு ... Read More
மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ள அம்பகமுவ பிரதேச சபை சேர்ந்த வொலிபோல் அணி….
கடந்த 13.09.2020 ஞாயிற்று கிழமை நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் நடைபெற்ற நுவரெலியா மாவட்டத்தில் உள்ளடங்கும் பிரதேச சபைகளில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்ட அணிகளுக்கான வொலிபோல் மாவட்ட மட்ட போட்டிகள் நடைபெற்றது இப்போட்டியில் இறுதி போட்டிக்கு ... Read More
நான்கு வருடங்களுக்கு பிறகு ஆணழகன் போட்டியில் தமிழ் வீரர்கள் பதக்கங்களை தன்வசப்படுத்தினர்.
மத்திய மாகாண ஆணழகர் போட்டி கண்டி வை.எம்.சி மண்டபத்தில் 20/08/2020 வியாழக்கிழமை இடம்பெற்றது.இப்போட்டியில் மலையகத்திலிருந்து பங்குப்பற்றிய மூன்று தமிழ் வீரர்கள் 4 வருடங்களுக்கு பிறகு பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். அந்தவகையில் நானுஒயாவை சேர்ந்த சங்கர் கனேஸ் ... Read More
மெய்வல்லுனர் போட்டியில் அக்கரபத்தனை பிரதேசத்திற்கு வெங்கல பதக்கம்!
இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் எற்பாட்டில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டி கண்டி போகம்புர சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அக்கரப்பத்தனை பெரிய நாகவத்தை தோட்டத்தினை சேர்ந்த இராமகிருஸ்ணன் சந்திரமோகன் 35 வயதிற்கும் ... Read More
நான் துரோகியென்றால் கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி! ; முரளி கூறும் அதிர்ச்சி தகவல்
அவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால் என்னை துரோகி என கிரிக்கெட் சபை கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்பு கொடுக்காத கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி என ... Read More
பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 2வது சீசனில் மாலிங்க!
முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் இலங்கை டி20 அணியின் முன்னாள் தலைவர் மலிங்க பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 2வது சீசனில் ஆடவுள்ளார். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்க காலில் செய்து கொண்ட அறுவை ... Read More
மஹேலவை முந்தி சங்கா மற்றுமொரு சாதனை விளிம்பில்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார முதல் தரப் போட்டிகளில் 19 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 2வது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டை கலக்கிய சங்கக்காரா, முதல்தரப் ... Read More
சமநிலையில் நிறைவுக்கு வந்த இலங்கை – இங்கிலாந்து தொடர்!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 286ஓட்டங்களைப் பெற்றது. அஞ்சலோ மேத்யூஸ் 73 ஓட்டங்களைப் பெற்றுக் ... Read More
ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் முதன் முறையாக பங்கேற்கும் அகதிகள் அணி!
ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அகதிகள் அணியை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் நேற்று அறிவித்துள்ளது. அணியில் ... Read More