உத்தர பிரதேச மாநிலம் பிலிபீத் மாவட்டத்தில் உள்ள மிலாக் கிராமத்தைச் சேர்ந்த ஜாஹிருதீனுக்கும், சீமாதேவி என்பவருக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேளையில் சீமாதேவி தனது கணவருக்கு உணவு பரிமாறினார்.
அப்போது தட்டில் முடி இருந்ததை பார்த்து கோ.பமடைந்த கணவர் சீமாதேவியின் த.லையை மொ.ட்.டையடித்துள்ளார்.
இந்த கொ.டூ.ர ச.ம்பவம் குறித்து அவர் காவல் நிலையத்தில் பு.கா.ர் அ.ளித்ததை தொடர்ந்து, ஜாஹிருதீனை காவல்துறையினர் கை.து செ.ய்தனர்.
மேலும் சீமாதேவி திருமணமானதில் இருந்து, வரதட்சணை கேட்டு, மாமியார் து.ன்.பு.று.த்துவதாகவும் கு.ற்.ற.ம்சாட்டியுள்ளார்.