இலங்கையில் சிசிடிவி பொருத்தப்பட்ட முதலாவது சிறைச்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை அங்குனுகொலபெலஸ்ஸ என்ற இடத்தில் இந்த சிறைச்சாலை சிறைச்சாலை மறு சீரமைப்பு அமைச்சர் டி. சுவாமிநாதன் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.