ஜக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் அட்டனில்!!

0
132

ஜக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் அட்டனில்

அமைச்சர் திகாம்பரம் தலைமையில்

ஜக்கிய தேசியகட்சியின் உள்ளுராட்சி சபைக்கான தேர்தல் பிரச்சார கூட்டம் 28.01.2018.ஞாயிற்றுகிழமை அட்டன் டன்பார்மைதானத்தில் இடம் பெற்றது.

இந்த தேர்தல் பிரச்சார கூட்டமானது தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்டஉட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் ஆரம்பமானது.

DSC01325 DSC01300

03 (2) 01 (2)

இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு ஜக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில்விக்ரசிங்க அவர்கள் கலந்து கொண்டுள்ளதோடு அமைச்சர் பழனி திகாம்பரம் பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ் வடிவேல் சுரேஸ் வேலுகுமார் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

க. கிஷாந்தன்     -பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here